You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for March 22nd, 2023

வைத்தியசாலையில் பல்வேறு வகையான நோயுடைய நோயாளிகள் இருப்பதனால் பல தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும். எனவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் தங்களைத் தொற்று நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தொற்று நோய்களிலிருந்து நாம் பாதுகாப்புப் பெறுவது எப்படி? எஸ்.ரகுராமன், பி.கலாவேந்தா, வி.செந்தூரன்மருத்துவ மாணவர்கள் (28 ஆவது பிரிவு)
Posted in கட்டுரைகள், Comments Off on வைத்தியசாலையில் தொற்றும் நோய்த்தொற்றுக்களைத் தடுத்தல்