You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for October 9th, 2017

கீழேதரப்பட்டுள்ள விளக்க முறைகளுக்கேற்ப போட்டி சம்பந்தமான சகல ஆக்கப்பிரதிகளும்சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆக்கப்பிரதிகளை முழுமைப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்துடன் நீரிழிவு சிகிச்சை நிலையம்,யாழ். போதனா வைத்தியசாலை என்ற முகவரிக்கு கார்த்திகை மாதம் 10 திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்கவும். பிந்தி வந்து சேரும்ஆக்கப்பிரதிகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது தலைப்பு – நீரிழிவை வெற்றிகொள்வோம் கட்டுரைப்போட்டி 01.வயதுப் பிரிவு வகைகள் கனிஷ்டபிரிவு இடைநிலைபிரிவு சிரேஷ்டபிரிவு 02.சொற்களின்வரம்பு கனிஷ்டபிரிவு 250 சொற்கள் இடைநிலைப்பிரிவு 500 சொற்கள் சிரேஷ்ட பிரிவு 1000 சொற்கள். கட்டுரையானது எந்தவொருவகையான திருட்டுமற்ற சுயமான படைப்பாக […]