You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for March 15th, 2017

ஆரோக்கியமான ஆளுமை விருத்தி, உடல் உள வளர்ச்சி மற்றும் சுறுசுறுப்பான வாழ்வுக்கு போதியளவு போசனை மிக்க உணவு அவசியமாகும். இது வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் அவசியமானதாக உள்ளது. பதப்படுத்திய உணவு அதிகளவு கிடைக்கக் கூடிய தன்மை, துரித நகராக்கல் வாழ்க்கை முறை மாற்றம், விரும்பத் தகாத சந்தைப்படுத்தல் செயன்முறைகள் என்பவை எம்ஆரோக்கிய உணவுப் பழக்கங்களை முற்றாகவே மாற்றிவிட்டன. மக்கள் தற்போது உண்ணும் உணவுகள் கூடிய சக்திப்பெறுமான முள்ளதாகவும் அதிகளவு கொழுப்பு சீனி மற்றும் உப்புக்கொண்டவையாகவுமே உள்ளன. இவை […]