You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for December 5th, 2016

சுறுசுறுப்பாகவும் நோயற்றும் இருப்பதற்கு சமபல போசணையான உணவும் உடற்பயிற்சியும் தகுந்த ஓய்வும் போதியளவு தூக்கமும் அவசியமாகும். திறமைகளை வளர்த்துக் கொண்டு வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து தீர்வு கண்டு முன்னேறுதல் நல்ல மன ரீதியான சந்தோசத்தை வழங்கும். மன நிலை நல்ல நிலையில் இருப்பின் எங்களால் குடும்பத்துக்கும் சமுதாயத்துக்கும் ஆக்கபூர்வமான பங்களிப்பை நல்கிட முடியும். சமுதாயத்துடனான நல்ல தொடர்புகள் எம்மை களைப்பின்றி உற்சாகமாக கடமைகளை ஆற்றிட உதவும். உடலிலுள்ள அனைத்துதசைகளுக்கும் சீரான செயற்பாட்டை வழங்கும் படியாக […]