You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for November 28th, 2016

உலகில் பெண்களில் சாவை ஏற்படுத்தும் புற்றுநோய்களில் நான்காவது இடத்தை கருப்பைக் கழுத்துப் புற்றுநோயே வகிக்கிறது. வளர்ந்த நாடுகளில் பல்வேறு பரிசோதனைகளைச் செய்வதன் மூலம் மிகவும் ஆரம்ப நிலைகளிலேயே கருப்பைக் கழுத்துப் புற்றுநோய் கண்டுபிடிக்கப் படுவதால் இந்த நோயின் தாக்கம் மிகவும் குறைவு. ஆனால், இலங்கை போன்றநாடுகளில் அத்தகைய வசதிவாய்ப்புக்கள் குறைவாக இருப்பதால், இந்தப் புற்றுநோய் வளர்ச்சி அடைந்த பின்பே கண்டு பிடிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் சத்திரசிகிச்சை (Surgery) மற்றும் கதி ரியக்க சிகிச்சை (Radiotherapy) போன்ற […]