You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for May 22nd, 2015

வைத்தியர் – காய்ச்சல் உள்ள இந்த மூன்று நாளிலும் என்ன சாப்பாடு கொடுத்தீர்கள் தாய் – அதிகமாக பிஸ்கட்டும், பிளேண்டியும் தான், சோறும் கேட்டவன் நான் கொடுக்கவில்லை. வைத்தியர் – ஏன்? தாய் – காய்ச்சலோட சமிக்காது என்றுதான். மற்றது சாப்பாடு கொடுத்தா சக்தி ( வாந்தி) வந்தாலும் பிள்ளைக்கு கஷ்டம் தானே!! குழந்தைகளின் உணவூட்டல் சில சந்தர்ப்பங்களில் பெற்றோர்களின் தினசரிச் சவாலாக அமைகின்றது. ஆனால் குழந்தை நோயுற்ற வேளைகளில் உணவூட்டல் பற்றி எழுகின்ற பல வினாக்கள் […]