You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for May 18th, 2015

எமது கைவிரல்களினதும் கால் விரல்களினதும் நுனியைப் பாதுகாப்பது நகங்களாகும். இது மட்டுமன்றி உடல் கடிக்கும் போது சொறிவதற்கும் கைவிரல் நகங்களையே பயன்படுத்துகின்றோம். உங்கள் விரல் நகங்களை எப்போதாவது நீங்கள் நோக்கிய துண்டா? அவை தடிப்பாக இறுக்கமாக காணப்படுகின்றனவா? அல்லது நிறத்தில் வடிவத்தில் வித்தியாசம் உள்ளனவா என ஒரு நிமிடம் அவதானியுங்கள். நகத்தில் வரும் பாதிப்புகளுக்கு மிகப் பொதுவான மூலகாரணிகளாக அமைவது பங்கசு கிருமித் தொற்றும், சொறாசிஸ் ( Psoriasis) எனப்படும் ஒரு வகைத்தோல் நோயுமே ஆகும். நகங்கள் […]