You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for April, 2015

தற்போதைய சூழ்நிலையில் குருதி, இனப்பெருக்கத் தொகுதி மற்றும் ஊசிகள் மூலம் கடத்தப்படும் நோய்களின் தாக்கத்துக்குட்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், இந்த நோய்கள் கடத்தப்படும் முறைகள், நோய் அறிகுறிகள், நோய்களைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி பொது மக்களுக்குத் தெளிபடுத்த வேண்டியது அவசியமாகும். 2005 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) அறிக்கையின்படி உலக சனத்தொகையில் 15 – 49 வயதுக்குட்பட்டவர்களில் ஒவ்வொரு ஆண்டும் 448 மில்லியன் பேர் புதிதாக இனப்பெருக்கத் தொகுதியினால் கடத்தப்படும் நோய்களின் […]

பெரியவா்கள் பால் அருந்துவது ஆபத்தானது என்ற ஒரு தப்பான அபிப்பிராயம் பலரிடையே காணப்படுகிறது. இந்தத் தவறான மனப்பதிவு காரணமாகப் பால்குடிப்பதை நிறுத்தியவா்கள் பலா். ”நான் பயந்து பால் குடிப்பதில்லை” என்று சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்பவா்கள் பலர். வீட்டிலே ஆடு, மாடுகளும் போதிய பாலும் உள்ளவா்கள்கூட அந்தப்பாலை விற்றுவிட்டு சத்துமா என்றும் ஆடைநீக்கிய பால்மா என்றும் அதிகவிலை கொடுத்து வாங்கி கரைத்துக்குடிக்கும் பரிதாப நிலை இங்கு காணப்படுகிறது. எம்மிடையே பால் ஆபத்தானது என்ற உணா்வினை ஏற்படுத்தியவா்கள் யார்? இயற்கையாகக் கிடைக்கக்கூடிய […]