You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for January, 2015

செய்முறை பாலைக்காய்ச்சி ஆறவிடவும், பின் இளநீர் வழுக்கல், ஏலம், உப்பு, Jelly குளிர் நீரையும் விட்டு கலக்கவும், அல்லது குளிர் சாதனப் பெட்டியில் வைத்து பரிமாறலாம். தேவையான பொருட்கள் அளவு பால் 1/2 கப் இளநீர் 1/2 கப் வழுக்கல் பொடியாக நறுக்கியது ஏலம் சிறிதளவு உப்பு சிறிதளவு Jelly / ஜெலி 10 கிராம் சத்துமிக்க நீராகாரம் இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – Ms கிருபனா பிறேம்குமார்

அன்றைய காலத்தில் பாம்புகள் செல்வத்தின் அடையாளமாகக் கருதப்பட்டன. சிவனின் கழுத்து ஆபரணமாகவும் விஷ்ணுவின் படுக்கையாகவும் சித்திரிக்கப்படும் பாம்புகளினால் சில சமயம் ஆபத்துக்கள் நேர்ந்து விடுகின்றன. இந்த ஆபத்துக்களை தவிர்த்துக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து வைத்திருப்பது பயனுடையதாக இருக்கும். இலங்கையில் 104 வகைபாம்புகள் வாழ்கின்றன. இவற்றில் அனேகமானவை தீங்கு விளைவிக்கக் கூடியவையல்ல. எல்லாப் பாம்புகளும் தீண்டுவதில்லை. தீண்டும் பாம்புகள் எல்லாம் நச்சுப் பாம்புகளில்லை. எல்லாவிசப் பாம்புகள் தீண்டுதல்களும் மரணத்தில் முடிவதில்லை. இலங்கையில் பாம்புதீண்டுதலினால் ஏற்படும் […]

செய்முறை உழுந்து பருப்பை ஊறவைத்து கோது நீக்கி உப்புப்போட்டு அதை கிரைண்டரில் அரைத்து எடுத்து அவித்த பயற்றம்மாவுடன் குழைத்து வைக்கவும் ( 3மணி) பின் ஒருபாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுகொதிக்கவிடவும். கொதித்தபின் வெங்காயம் போட்டு வதக்கவும். பின் கடுகு, கடலைப்பருப்பு, சோம்பு, கரட் (துருவியது) சேர்த்து வதக்கி எடுத்து மாக்கல்லில் போட்டு கிளறி குண்டு அச்சுச்சட்டியில் எண்ணெய்யை விட்டு மாக்கலவையையும் இட்டு சுட்டு எடுக்கவும். தேவையான பொருட்கள் அளவு உழுத்தம்பருப்பு ½ கப் பயிற்றம்மா 1 […]

ஒரு தாய் எத்தனையோ சிரமங்களுடன், தனது வயிற்றில் ஒன்பது மாதமாகச் சுமந்து குழந்தையைப் பெற்றுக் கொள்கிறாள். அவளுடைய எதிர்பார்ப்பு தனது குழந்தையை ஆரோக்கியமான குழந்தையாக வளர்ப்பதே. அதற்காக அந்தக் குழந்தையை கிருமித் தொற்றுக்களிலிருந்து பாதுகாப்பது மிக முக்கியமானதாகும். அண்மைக் காலங்களில், எமது வைத்தியசாலையில் நோய்க்கிருமித் தொற்றுக்களால் பாதிக்கப்படும் பச்சிளங்குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனைத் தடுப்பதற்கு, பெற்றோர் உறவினராகிய உங்களுக்கும் பெரும் பொறுப்பு உள்ளது. அதற்காக நீங்கள் கீழ்க் குறிப்பிடப்படுபவை தொடர்பாக அக்கறை காட்டிச் செயற்பட வேண்டும். பிள்ளை […]

செய்முறை ஊறவைத்த பயறை அவித்து எடுக்கவும் பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும் கொதித்த பின் வெங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும் வதக்கிய வெங்காயத்தில் கடுகு சோம்பு போட்டு அதனுடன் துருவிய கரட் கறிவேப்பிலை பயறையும் இட்டு அவித்த உருளைகிழங்கையும் நசித்து கிளரியபின் தேங்காய்ப்பாலையும் சேர்த்து எடுக்கவும் அதனுள் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், மசாலாத்தூள் சேர்த்து கிளறிய பின் சிறு உருண்டைகளாக பிடிக்கவும் வேறு ஒரு பாத்திரத்தில் பயிற்றம்மாவை உப்பு போட்டு பிரட்டி […]