You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for January, 2015

வடக்குமாகாண முதலமைச்சர் அலுவலக ஊழியர்களுக்கான சுகாதார வழிவுப்புணர்வு கருத்தரங்கு யாழ் பொது நூலக மண்டபத்தில் 15 – 12 -2014 அன்று நடைபெற்றது.

அதீத தொழில்நுட்பங்களும் நவீன வாழ்க்கை முறைகளும் எம் அன்றாட வாழ்க்கையை இலகுபடுத்திருக்கின்ற போதிலும் எம்மிடையே காணப்பட்ட நாம் அன்றாட வாழ்வில் செய்து வந்த பல இலகுவான உடல் அப்பியாசங்களை இல்லாதொழிக்க காரணமாகியுள்ளன. இதுவே நாம் தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடவேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டதற்கான அடிப்படைக் காரணியாகும். உடற்பயிற்சியில் ஈடுபடுகயைில் உடற்தசை இழையங்கள் குளுக்கோசின் முழு வினைத்திறனுடன் பயன்படுத்த வாய்ப்பளிக்கப்படுகிறது. அத்தோடு இவ்வினைவானது 1 – 2 நாள்கள்வரை நீடிக்கிறது. எனவே நாளாந்தம் உடற் பயிற்சியில் ஈடுபடுவதானது குருதியில் குளுக்கோசின் […]

சிசேரியன் சத்திரசிகிச்சையின் மூலமான பிள்ளைப் பேற்றின் பின்னர் எனக்கு முன்னுள்ள பிரசவத் தெரிவுகள் எவை? இலங்கையில் 20 -30 வீதமான கர்ப்பிணிப் பெண்கள் சிசேரியன் சத்திரசிகிச்சை மூலம் சிசுவைப் பெற்றெடுக்கின்றனர். சில பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்டசிசேரியன் சத்திரசிகிச்சைக்குட்படுகின்றனனர். சிசேரியன் சத்திர சிகிச்சைக்குட்பட்ட நீங்கள் சாதாரண யோனிவழிப் பிரசவம் அல்லது சிசேரியன் சத்திரசிகிச்சை மூலம் மீண்டும் சிசுவைப் பெற்றெடுக்கலாம். இது பின்வரும் காரணிகளில் தங்கியுள்ளது. சிசேரியன் சத்திரசிகிச்சை மேற்கொண்டமைக்கான காரணம் உடனடியாக அல்லது அவசரமாக மேற்கொள்ளப்பட்டதா? கர்ப்பப்பை மீதான […]

செய்முறை முதல் நாள் உழுத்தம் பருப்பை ஊறவைத்து சுத்தம் செய்து உப்புப் போட்டு கிரைண்டரில் அரைத்து எடுத்து இட்லி சட்டியில் அவித்து எடுக்கவும் பின்வேறு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுகொதிக்கவிடவும். கொதித்த பின் வெங்காயம் மிளகாய் இஞ்சி கடுகு சோம்பு உழுத்தம்பருப்பு கடலைப்பருப்பு கரட் ஆகியவற்றை வதக்கவும் வதக்கிய பின் அவித்த உழுந்தை உலர்த்தி இதனுடன் சேர்த்துகிளறவும். தேவையான பொருட்கள் அளவு உழுத்தம்பருப்பு 1 கப் கடுகு சிறிதளவு இஞ்சி சிறிதளவு மிளகாய் 02 […]

இ-ரீடர்ஸ் (E-Readers) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மின்படிகளை உறங்கச் செல்வதற்கு முன்னர் படுக்கையில் படிக்கும் பழக்கத்தால் ஒருவரின் தூக்கம் கெடுவதாகவும், அதனால் அவரது ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படக்கூடும் என்றும் அமெரிக்க மருத்துவர்கள் கூறுகின்றனர். காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் இருந்தன. தற்போது அந்த நிலைமை மாறி இன்று மின்படிகளிலும் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் எல்லா மொழிகளிலும் இந்த மின்படிகள் கிடைக்கின்றன. எனவே புத்தகங்களுக்கு மாற்றாக இந்த மின்படிகள் உலக அளவில் வேகமாக பிரபலமடைந்து வருகிறது. ஒருவர் படுத்து […]

நாளாந்த கருமங்களில் ஈடுபடும் போது பின்வரும் ஏதேனும் மாற்றங்களை உணர்கின்றீர்களா? உடலினோரு அங்கமோ ( முகம், கை, கால்) பாதி உடலோ உணர்வற்றதன்மை திடீரென ஏற்படுதல் சடுதியானதொரு தடுமாற்றம் அல்லது பேசுவதற்று முயற்சி செய்யும் போது நாக்கு பிறழாத தன்மை அல்லது மற்றவர்கள் பேசுவதை கிரகித்து உள்வாங்க முடியாத தன்மை. ஒரு பக்கப் பார்வையோ, இரு கண்களின் பார்வையிலோ திடீரென பார்வை குறைபாடு ஏற்படுதல். நன்றாக வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென உருவாகும் சமனிலை குழப்பம் […]