You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for January 8th, 2015

செய்முறை பாலைக்காய்ச்சி ஆறவிடவும், பின் இளநீர் வழுக்கல், ஏலம், உப்பு, Jelly குளிர் நீரையும் விட்டு கலக்கவும், அல்லது குளிர் சாதனப் பெட்டியில் வைத்து பரிமாறலாம். தேவையான பொருட்கள் அளவு பால் 1/2 கப் இளநீர் 1/2 கப் வழுக்கல் பொடியாக நறுக்கியது ஏலம் சிறிதளவு உப்பு சிறிதளவு Jelly / ஜெலி 10 கிராம் சத்துமிக்க நீராகாரம் இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – Ms கிருபனா பிறேம்குமார்