You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for September 25th, 2014

தேவையான பொருட்கள் கோழியிறைச்சி (எழும்பு அற்றது – 500g முட்டை – 5 கரட் துருவல் – சிறிதளவு சிறு குறிஞ்சா இலை – சிறிதளவு பீற்றூட் துருவல் – சிறிதளவு நல்லெண்ணெய் / சூரியகாந்தி எண்ணெய் – 1 மே. கரண்டி மஞ்சள்தூள் – தேவையானளவு உப்புத்தூள் – தேவையானளவு மிளகுதூள் – தேவையானளவு செய்முறை : இறைச்சியை கிரைண்டரில் அரைத்து எடுக்கவும். இதனுடன் உப்புத்தூள், மஞ்சள்தூள், மிளகுதூள் சேர்த்து வட்டமாகத் தட்டி நீராவியில் வேகவைத்து […]

மனிதர்கள் தூங்கும்போதும் அவர்களின் மூளை தொடர்ந்து விழிப்புடன் இயங்குகிறது என்று தெரிவித்திருக்கும் விஞ்ஞானிகள், வார்த்தைகளின் பொருள் புரிந்து அதற்கேற்ற செயல்களை செய்விக்கும் அளவுக்கு மனித மூளை, மனிதர்கள் தூங்கும்போதும் விழிப்புடன் செயல்படுகிறது என்று நிரூபித்திருக்கிறார்கள். கேம்பிரிட்ஜ் மற்றும் பாரிஸைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அதில் பங்கேற்பாளர்கள் விழித்திருக்கும்போது ஒரு வார்த்தைக்கட்டளையை பிறப்பித்து, அந்த கட்டளையை ஏற்று அந்த பங்கேற்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட செயலை செய்யும்படி பணிக்கப்பட்டார்கள். இந்த சோதனையின்போது இந்த பங்கேற்பாளர்கள் விழித்திருக்கும்போது செய்யப்பழகிய […]