You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for May 20th, 2014

ஆண்களில் ஏற்படவல்ல மகப்பேறு தாமதமடைதல் இந்த நிலைமை சராசரியாக 20 ஆண்களில் ஒருவருக்கு என்ற விகிதத்தில் காணப்படுகின்றது. ஆண்களில் விந்து உற்பத்தி ஆனது பூப்படைதலைத் தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் தொடர்கின்ற ஒரு செயன்முறையாகும். விதைகளில் உற்பத்தியாகும் விந்து அப்பாற்செலுத்திகளூடாக விதைமேற்றிணிவை அடைந்து, விதைமேற்றிணிவில் சேமிக்கப்பட்டு சுக்கிலப் பாயத்தினூடாக வெளியேற்றப் படுகின்றது. விந்து உற்பத்தியில் ஏற்படும் பிரச்சினைகள் விதைப்பையினுள் விதை இறங்காமை, விதை முதிர்வில் ஏற்படும் பாதிப்புக்கள் கூகைக்கட்டு (Mumps), சின்னமுத்து ( Measles) காரணமாக விதையில் பாதிப்பு […]

இணைப்பு 2 இரத்த வெல்லச் சுட்டியும் உணவுவகையும் குறைவான சுட்டி பார்லி, பச்சைப் பயறு, ஜாம், முட்டை, கொழுப்பு குறைந்த ஐஸ்கறீம், பிஸ்கட்டுகள், ஸ்பொஞ்ச்கேக், சிவப்பு அவரை, ஓட்ஸ், அரிசித்தவிடு, பாஸ்டா (கோதுமை) நூடில்ஸ், மக்கரோணி, தோசை, இட்லி, சோயா அவரை, அவரை, பட்டர் பீன், கடலை, பச்சை பட்டாணி, வற்றாளங் கிழங்கு, கேரட், இனிப்புச்சோளம். இடைத்தரமான சுட்டி வெள்ளைப் பாண், தவிட்டரிசி, பாஸ்மதி அரிசி, பிட்டு, பருப்பு, பச்சைப்பயறு, அவித்த உருளைக்கிழங்கு, பீட்ரூட், முழு ஆடைப்பால்மாவில் […]

இயற்கையான சுத்தமான காற்றை சுவாசித்து வருவது நமது உடலை பல நோய்களிலிருந்து பாதுகாக்கும் என்பது யாவரும் அறிந்ததே. எமது சுற்றாடல் பல்வேறுபட்ட காரணிகளால் அசுத்தமடைந்து எம்மைச் சூழவுள்ள வாயு மண்டலமும் பல வாயுக்களால் அசுத்தமடைவதால் மனிதனுக்கு பல ஏற்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் நடந்த ஆய்வு ஒன்றில் அதிகளவில் மாசடைந்த வாயுவை சுவாசிக்க நேரிடுகின்ற கர்ப்பிணிப் பெண்களின் குழந்தைகள் ஆட்டிஸம் நோயினால் (மன வளர்ச்சிக் குறைபாடு) பாதிக்கப்படும் அபாயம் பெருமளவில் உள்ளதாக அமெரிக்காவில் நடந்துள்ள ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. இந்தப் […]