You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for May 17th, 2014

சலரோகச் சிகிச்சையில் பயன்படும் உணவுப் பகுதிகளின் தொகுப்பு கீழுள்ள ஒவ்வொரு உணவும் 1 பகுதி (portion) இற்குச் சமனானது 1 கப் = 15 கி. மாச்சத்து / 60 கி.கலோரி. சமைத்த அரிசி ½ கப் அரிசிக் கஞ்சி ¾ கப் பாண் ( 1/8 இறாத்தல்) 1 துண்டு இடியப்பம் 4 ரொட்டி (12 செ.மீ விட்டம்) ¼ பிட்டு 3.5 செ.மீ 1 துண்டு அப்பம் (18 செ.மீ விட்டம்) 3 பணிஸ் […]

உலக சனத்தொகையில் சராசரியாக ஏழு தம்பதியரில் ஒருவருக்கு மக்பேறு தாமதடைதல் என்னும் நிலைமை காணப்படுகின்றது. மகப்பேறு தாமதடைதல் என்பது ஒழுங்கான, பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடும் தம்பதியரில் ஒரு வருடமாகியும் கருத்தரித்து மகப்பேறடைய முடியாத ஒரு நிலைமையாகும். ஒருதடவை கூட கருத்தரிக்கவில்லையெனின் அடிப்படை மகப்பேற்றின்மை எனவும், முன்னர் கருத்தரித்திருப்பின் இரண்டாந்தர மகப்பேறின்மை எனவும் வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது. மகப்பேறுதாமதமடைதலுக்கு ஆண் அல்லது பெண் அல்லது இருவருமே காரணமாக இருக்கலாம். சாதாரண கருத்தரிப்புக்கு அவசியமானவை I.ஆரோக்கியமான விந்து பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதியை அடைதல் […]