You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for April 30th, 2014

21.2 சமூக – உளநல விடயங்கள் சிறுவர்களின் சலரோகம் சம்பந்தமான சமூக – உளநலம் சார்பான விடயங்கள். நோய் பற்றிய உளத்தாக்கம் பிள்ளையிலும் குடும்ப உறுப்பினர்களிலும் முன்னரே இருக்கின்ற பிரச்சினைகளைப் பெரிதாக்கும். அதாவது தவறான ஆரம்ப பொருத்தப்பாடுகள், மன அழுத்தம், மன எழுச்சி, குறைந்த தன்னப்பிக்கை என்பனவே அவையாகும். இதைவிட இன்னும் சில பிரச்சினைகளும் உள்ளன. அதிகம் கவனமெடுக்கும் பெற்றோர் மிக இறுக்கமான சலரோகச் சிகிச்சை முறைகள் நோயை இனங்கண்ட சிறிது காலத்துக்கு அதை ஏற்க மறுத்தல் […]

தாய்ப்பால் குழந்தைகளுக்கான நிறையுணவாகும். ஒரு தாயினால் தனது பிள்ளைக்கு வழங்கக் கூடிய மிக சிறந்த அன்பளிப்பும் தாய்ப்பாலே. குழந்தை பிறந்ததிலிருந்து 6 மாதங்கள் வரையான குழந்தையின் வளர்ச்சிக்கும் விருத்திக்கும் தேவையான அனைத்து போசணைகளையும் தாய்ப்பால் வழங்குகின்றது. தாய்ப்பாலூட்டுவதால் உங்கள் குழந்தை பெறும் நன்மைகள் உயர்ந்த போசணைச் சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. மாப்பொருள், புரதம், கொழுப்பு, விற்றமின்கள், கனியுப்புக்கள், நீர், அயன்கள் என்பவற்றை குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அளவிலும் எளிதில் சமிபாடடையக் கூடிய நிலையிலும் கொண்டுள்ளது. 6 மாத காலம் […]