You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for February, 2014
சிறுவர்களுக்கான ஊட்டச்சத்துள்ள புதிய உணவு வகைகளைக் கண்டறிவதற்காக நடாத்ப்பட்ட சமையல் போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சைவ உணவு வகை தயாரிப்பு- முதலாவது இடம்– பாவற்காய் சத்துக் கூழினைத் தயாரித்த திருமதி. எம். மகேஸ்வரி இரண்டாம் இடம்– பாசிப்பயறு, உழுந்து பயற்றம்மாவடை, உழுந்து உப்புமா ஆகியவற்றினைத் தயாரித்த திருமதி.கிருபனா பிறேம்குமார் மூன்றாம் இடம்– பலாக்காய்ப் பிரட்டல் தயாரித்த திருமதி.வ.வேல்சிவானாதன், பயிற்றம் தாளிசக் கலவை தயாரித்த திருமதி. எஸ். கீதநந்தினி ஆறுதல் பரிசு பெறுவோர்– புரதக் குண்டுத் தோசை – […]

வைத்திய சாலைக்கு வரும் பல்வேறு நோயாளிகள் மத்தியில் நாம் கடல்வாழ் ஜெலிமீன்களின் (Jelly fish) தாக்கத்திற்கு உட்பட்டு வரும் சிலரைக் காணக்கூடியதாக உள்ளது. இவர்கள் பெரும்பாலும் “சுணைநீர்” அல்லது அழுக்கு நீர் பட்டதால் ஏற்பட்ட நோயெனவே இவற்றைக் குறிப்பிடுகின்றனர். இவற்றால் மீனவர்கள், சுற்றுலாப்பயணிகள், ஆழ்கடல் நீச்சல் செய்பவர்கள் மற்றும் கடற்கரை வாழ் மக்கள் பாதிக்கப்படலாம். யாழ்ப்பாணத்தில் குருநகர், மண்டைதீவு, வேலணைப்பகுதியிலுள்ளவர்கள் இவற்றின் தாக்கத்திற்குள்ளாகி சிகிச்சை பெற்றுள்ளனர். ஜெலிமீன் “Cnidaria” என்ற கடல்வாழ் விலங்கினத்தைச் சேர்ந்தது. இவை Nematocyst […]

“விரும்பிய உணவுவகைகளை உண்ணமுடியாத ஒரு வாழ்க்கையின் அர்த்தம் என்ன? ஒரு நல்ல காரியத்திற்கு போனால் கூட அவர்கள் தருவதை உண்ணமுடியாதா? வடை, பற்றீஸ், ஐஸ்கிறீம், பாயாசம், றோல்ஸ் என பல உணவுவகைகளை ஒறுத்து ஒரு சன்னியாசவாழ்க்கை வாழ்ந்துதான் நிறையை கட்டுப்படுத்த வேண்டுமா? இப்படி ஒரு நிறைக்குறைப்பு தேவைதான, என்று எல்லாம் மனம் சலித்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. மேற்குறிப்பிட்ட உணவுவகைகளை உண்டும் நாம் அளவான நிறையைப் பேணமுடியும். துறவறம் பூண்டவர்கள் போல் இவை அனைத்தையும் ஒறுத்து வாழ வேண்டிய […]