You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for February 28th, 2014

சலரோக நோய்க்கு பல்வேறுபட்ட சிகிச்சை முறைகள் காணப்படுகின்றன. அதாவது மருத்துவ முறைகள் மற்றும் மருத்துவம் தவிர்ந்த முறைகள் காணப்படுகின்றன. மருத்துவ முறைகள் என்று பார்க்கும் போது சில மருந்துகள் வாய் மூலமாக உள்ளெடுக்கப்படுகின்றன, சில மருந்துகள் ஊசியாக போடப்படுகின்றன. இன்சுலின் என்பதும் ஊசியாக ஏற்றப்படும் மருந்தாகும். வகை 1 சலரோக நோயாளர்களுக்கும், வாய் மூலம் எடுக்கப்படும் மருந்துகளால் கட்டுப்படுத்தப்பட முடியாத வகை 2 சலரோக நோயாளர்களும் இன்சுலின் போடவேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாகின்றார்கள். இன்சுலின் போடவேண்டும் என்று […]

உடலால் பருத்து அதனால் உண்மையில் பலவீனப்பட்டு பல அன்னிய உணவுகளிற்கெல்லாம் அடிமைப்பட்டு எமது சுதேச ஆரோக்கிய உணவுகளிலிருந்து அன்னியப்பட்டு அடுக்கடுக்காய் பல நோய்களிற்கு ஆட்பட்டு நாம் அவதிப்பட்டுக்கொண்டிருப்பதன் காரணம் என்ன? விளை நிலங்கள் எல்லாம் தரவையாய் கிடக்க எமது உடம்பு மட்டும் விளைந்து போய் வீட்டிலும் தோட்டத்திலும் உளைக்க மறந்து இயந்திரங்களில் ஏறி உழக்குவதற்காய் வாங்கிய உடற்பயிற்சி மிசின்கள் கூட சும்மா கிடக்க சோம்பேறி அடிமைகளாய் நாம் சும்மா இருப்பதே சுகம் என்று நினைக்கத் துவங்கியதன் காரணம் […]