You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for February 22nd, 2014

உலகில் 20 மில்லியன் மக்கள் காசநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் ஆசியாக் கண்டத்திலேயே உள்ளனர். இலங்கையில் ஆண்டுதோறும் 1 லட்சம் மக்களில் 54 பேர் காசநோயினால் பாதிக்கப்படுகின்றார்கள். ஆண்டுதோறும் 9000 வரையான காசநோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். காசநோய் என்பது ஒருவகையான தொற்றுநோய். இது மைக்கோபக்றீரியம் ( Mycobacterium tuberculosis) எனப்படும் பக்றீரியாவினால் ஏற்படுகினற்து. இக்கிருமி எமது உடலின் எல்லாப்பாகங்களையும் பாதிக்கவல்லது. எனினும் அதிகமாக (80 வீதம்) நுரையீரலையே தாக்குகின்றது. காசநோய்க்கிருமியானது காற்றினூடாக பரம்பலடைகின்றது. காசநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் […]

மனித உடம்பு ஒரு வினைத்திறன் கூடிய வாகனத்தை ஒத்ததாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இதிலிருந்து இதனை வடிவமைத்த இறைவன் எவ்வளவு ஒரு அற்புதமான கலைஞன் என்பது புலனாகின்றது. ஒருவர் ஒரு சாதாரண தேநீர் அருந்தினால் அதில் உள்ள சக்தியில் அவரால் 3கிலோமீற்றர் ஒட முடியும். ஒருவர் உடற்பயிற்சிக்காக தினமும் 3Km தூரம் ஒடி விட்டு அந்த களைப்பை போக்குவதற்கு மேலதிகமாக ஒரு தேநீர் அருந்தினால் அவரிலே எந்த வித சக்தி இழப்பும் ஏற்பட மாட்டாது. எனவே இதன் காரணமாக எந்த […]