You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for December 27th, 2013

உடல்நிறையை குறைத்துக்கொள்வது மட்டும் எமது இலக்காக இல்லாது எமது உடலின் ஆரோக்கியத்தையும் தொழிற்பாட்டு வீதத்தையும் அழகையும் மேம்படுத்தி உடல்நிறையை குறைத்துக்கொள்வது எவ்வாறு என்று சிந்திக்க வேண்டும். இதற்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளும் உடற்பயிற்சியும் இன்றியமையாதவையாக அமைகின்றன. உடல்நிறையை குறைப்பதற்கு எந்த வகையான உணவுவகைகளை தெரிவுசெய்ய வேண்டும் என்று சுருக்கமாக வரைவிலக்கணப்படுத்துவதாக இருந்தால் ”அந்த உணவுவகைகள் உடல்நிறை அதிகரிப்பை ஏற்ப்படுத்தாத கலோரிப் பெறுமானம் குறைந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சுவையான, பசியைபோக்கி திருப்தியை கொடுக்கவல்ல உணவு வகைகளாக இருக்க வேண்டும்” என […]