You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘காணொளிகள்’ Category

நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ் போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை நிலையமும் நீரிழிவு கழகமும் இணைந்து நீரிழிவு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடை பவனி சனிக்கிழமை (01-02-2025) மேற்கொள்ளப்பட்டது.








