உலக சுகாதார தினத்தையொட்டி பாடசாலை மாணவர்களிடையே நடத்தும் கட்டுரை மற்றும் சித்திரப் போட்டிகள்.
கட்டுரை
தலைப்பு: ஆரோக்கியமான வாழ்வு,
உள்ளடக்கம்: ஆரோக்கியமான வாழ்வின் அவசியத்தை வலியுறுத்தும் விதத்தில் கட்டுரையானது அமைவதோடு, ஏ4 தாளில் 3-4 பக்கங்களுக்குள் இருத்தல் அவசியமாகும்.
வயதுப்பிரிவு:
கீழ்ப்பிரிவு தரம்1முதல் 5 வரை.
மத்திய பிரிவு: தரம் 6 முதல் 10 வரை.
மேற்பிரிவு: தரம் 11 க்கு மேற்பட்டோர்.
சித்திரம்
தலைப்பு: ஆரோக்கியமான வாழ்வு.
உள்ளடக்கம் ஆரோக்கியமான வாழ்வின் அவ சியத்தை வலியுறுத்தும் விதத்தில் சித்திர மானது அமைதல் வேண்டும்.
ஊடகம்: எந்தவொரு ஊடகத்தையும் சித்திரத் துக்குப் பயன்படுத்த முடியும்.
வயதுப்பிரிவு:
கீழ்ப்பிரிவு தரம்1 முதல் 5 வரை.
மத்திய பிரிவு தரம் 6 முதல் 10 வரை.
மேற்பிரிவு தரம் 11 க்கு மேற்பட்டோர்.
- ஆக்கங்களை 06.05.2016 வெள்ளிக்கிழமைக்கு முன்னர் அனுப்பி வைக்கவும்.
- ஆக்கங்கள் சுயமானவையாக இருப்பதோடு, முன்பு பிரசுரிக்கப்படாதவையாகவும் வேறுபோட்டிகளில் சமர்ப்பிக்கப்படாதவையாகவும் இருத்தல் அவசியமானதாகும்.
- பாடசாலை அதிபரின் கையொப்பத்துடனும் மாணவரின் சுயவிவரத்துடனும் (பெயர், வயது, தரம், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம்)
- ஆக்கங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி
நீரிழிவு சிகிச்சை நிலையம்,
யாழ்.போதனா வைத்தியசாலை,
யாழ்ப்பாணம். (ஆக்கங்களை மேற்குறிப் பிட்ட முகவரியில் நேரிலும் சமர்ப்பிக்க முடியும்) - மேலதிக விவரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இல. 0212220179.