வறோக்கா
தேவையான பொருட்கள்
பயறு | 500 கிராம் |
உழுந்து | 500 கிராம் |
பெருஞ்சீரகம் | 1 தே. க |
நற்சீரகம் | 1 தே. க |
செத்தல்மிளகாய் | தேவைக்கேற்ப |
வெள்ளைப்பூடு | 10 பல்லு |
கறிவேப்பிலை | தேவைக்கேற்ப |
மஞ்சள் | ¼ தே. கரண்டி |
மிளகு | தேவைக்கேற்ப |
உப்பு | தேவைக்கேற்ப |
தண்ணீர் | தேவைக்கேற்ப |
செய்முறை
பயறு, உழுந்து, மிளகு பெருஞ்சீரகம், நற்சீரகம் என்பவற்றை அரைத்து மாவாக்கவும். செத்தல் மிளகாயையும் இடித்து எடுக்கவும். உப்பு மஞ்சள்தூள், கறிவேப்பிலை, வெள்ளைப்பூடு இடித்து, மாவுடன் சேர்த்து ஒன்றாக குழைத்து எடுக்கவும். குழைத்த மாவை முறுக்கு உரலில் பிழிந்து எடுத்து (Oven) 160 பாகையில் 20 நிமிடம் வேகவிடவும்.
செல்வி தர்சினி சிவராசா
Posted in சிந்தனைக்கு