சுண்டங்காய் பிரட்டல்
செய்முறை
சுண்டங்காயை விதை நீக்கி குத்தியெடுத்துக் கொள்ளவும் (அதன் விதையை அலசி கழுவ வேண்டும்) பின்னர் சிறிது நல்லெண்ணையை விட்டு வெங்காயம், உள்ளி போட்டு வதக்கி அமனுள் சுண்டங்காயை போட்டு வதக்கி அதனுள் தனிமிளகாய், உப்பு அளவாக போட்டு கொள்ளவும். பெருஞ்சீரகமும் சிறிது போடலாம்.
தேவையான பொருட்கள் | அளவு |
சுண்டங்காய் | 150கிராம் |
வெங்காயம் | 1 பெரியது |
உள்ளி | 4 பல்லு |
பெருஞ்சீரகம், உப்பு, தனிமிளகாய் | அளவாக |
நல்லெண்ணை | சிறிதளவு (தாளிக்க) |
தோசை, பிட்டு இடியப்பத்தோடு உட்கொள்ளலாம்.
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – Ms.ஜோய் சத்தியராஜன்
Posted in சிந்தனைக்கு