இலவச குருதிப் பரிசோதனை
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ் போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் நாளை (14-11-2023) செவ்வாய்கிழமை இலவச குருதிப் பரிசோதனை நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் அனைவரையும் பங்குபற்றி பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்
நீரிழிவு சிகிச்சை நிலையம்
போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணம்
Posted in செய்திகள்