விளையும் பயிர் முளையில் கருகுவதா?
குடும்பச் சுமையும் வண்டில் சுமையும் தாங்கும் நிலை இந்த பிஞ்சுக்கு எப்படி வந்தது?
உடல், உள, சமூக நன் நிலைய உண்மையான சுகாதாரம் என்று வரைவிலக்கணப்படுத்தும் நாம் இதற்கு என்ன செய்யப்போகிறோம்?
சிறுவர்கள் பாடசாலைக்கு செல்லாமல் குடும்பச்சுமைக்காக வேலையில் ஈடுபடுத்தப்படுவது உங்களுக்கு தெரியவரின் உடன் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்.
உங்களுக்கு தேவையான வழிகாட்டலை தர நாங்கள் தயாராக உள்ளோம்.
Posted in சிந்தனைக்கு