மசாலாப்பால்
செய்முறை
உழுந்தை வறுத்து திரித்து மாவாக்கிக் கொள்ளவும். பின்பு சிறிதளவு நீர் விட்டு கரைக்கவும். பசுப்பாலை நன்கு கொதிக்க விட்டு கொதித்த பின் அதனுள் உழுத்தம்மா கலவை, ஏலக்காய் என்பவற்றை சேர்த்து கலக்கவும். தேவையெனின் சுவையூட்டி சேர்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பசுப்பால் | ½போத்தல் |
உழுத்தம்மா | 250 கிராம் |
ஏலக்காய் | சிறிதளவு |
சுவையூட்டி | தேவைக்கேற்ப |
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – திருமதி லோகராணி இராசேந்திரம்
Posted in சிந்தனைக்கு