செய்முறை
விதை நீக்கிய விளாம்பழத்தையும், பப்பாசிப்பழத்தையும், ஐஸ்கட்டியையும் மிக்ஸியில் இட்டு அடித்து எடுத்த பின் அதனுள் சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி வைத்திருக்கும் அன்னாசி, அப்பிள், துண்டுகளை இட்டு கலக்கி பின் அப்பானத்தை கப் ஒன்றுக்குள் இட்டு அதன் மேல் பால்மாவை இட்டு பரிமாறவும். தேவையாயின் இனிப்பூட்டியை சேர்த்துக் கலக்கவும்
தேவையான பொருட்கள்
ஐஸ்கட்டி – 1
விளாம்பழம் – 1
பப்பாசிப்பழம் – சிறியது
அன்னாசி – 1
அப்பிள் – 1
பாலமா – 1 மே.கரண்டி
இனிப்பூட்டி – 1 மே.கரண்டி
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – செல்வி.திவ்வியா சத்தியசீலன்