இறால் கதம்பம்
செய்முறை
மீன், இறால் என்பவற்றை சுத்தம் செய்து அவிக்கவும், அவிந்ததும் மசிக்கவும், மரக்கறி வகையை துருவலாக வெட்டவும், மசித்து வைத்த மீன், இறால் என்பவற்றுடன் வெட்டிய மரக்கறி இலைவகையைச் சேர்த்துக் கிளறி தேவையானளவு உப்பு, மஞ்சள்தூள், மிளகுதூள், என்பவற்றையும் சேர்த்து பரிமாறவும்.
தேவையான பொருட்கள்
மீன் | 250 கிராம் |
இறால் | 250 கிராம் |
கரட் | 50 கிராம் |
கோவா | 50 கிராம் |
வெள்ளரிப்பிஞ்சு | 50 கிராம் |
சிறிகுறிஞ்சா இலை | சிறிதளவு |
பாகற்காய் | சிறிதளவு |
உப்பு | தேவையானளவு |
மஞ்சள்தூள் | தேவையானளவு |
மிளகுதூள் | தேவையானளவு |
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – திருமதி. நகுலேஸ்வரி இராமச்சந்திரன்
Posted in சிந்தனைக்கு