புரத பிரியாணி
செய்முறை
பயறு, உழுந்து, கௌபி என்பவற்றை தனித்தனியே அவிக்கவும், கரட், கோவா, குறிஞ்சா இலை என்பவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி அவிக்கவும். செத்தல் மிளகாய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை என்பவற்றை சிறிதளவு நல்லெண்ணெயில் தாழிக்கவும். தாழித்த கலவையினுள் அவித்த தானியங்கள், மரக்கறி என்பவற்றை சேர்த்துக் கிளறவும்.
தேவையான பொருட்கள்
பயறு | 100கிராம் |
உழுந்து | 100கிராம் |
கௌபி | 100கிராம் |
கரட் | 100கிராம் |
கோவா | 100கிராம் |
குறிஞ்சா இலை | 100கிராம் |
பெரிய வெங்காயம் | 100கிராம் |
செத்தல் மிளகாய் | 100கிராம் |
கடுகு, சீரகம் | தேவையான அளவு |
உப்பு, கறிவேப்பிலை | தேவையான அளவு |
நல்லெண்ணெய் | சிறிதளவு |
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – திருமதி. மனோன்மணி நடராஜா
Posted in சிந்தனைக்கு