புரதக் குண்டுத் தோசை
செய்முறை
துவரம் பருப்பு, உழுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு சம அளவில் எடுத்து தனித் தனியாக ஊறவைத்து 2 மணி நேரத்துக்கு பின் அரைத்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கி நல்லெண்ணை விட்டு குண்டு தோசை அச்சில் சுட்டு எடுத்து கொள்ளவும்.
தேவையான பொருட்கள் | அளவு |
துவரம் பருப்பு | 100g |
உழுத்தம் பருப்பு | 100g |
கடலை பருப்பு | 100g |
மஞ்சள், உப்பு | தேவையான அளவு |
நல்லெண்ணை | தேவையான அளவு |
பாடசாலைக்கு கொண்டு செல்ல ஏற்ற உணவு
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – Ms ஜோய் சத்தியராஜன்
Posted in சிந்தனைக்கு